Author: கிருஷ்ணன்

வங்கி, ஏ.டி.எம்.,மூலம் ரூ 157 கோடி கள்ள நோட்டுகள் விநியோகம்! ரிசர்வ் வங்கி  அதிர்ச்சி தகவல்!

டில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில் ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம் 157 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வநங்கி அதிர்ச்சி தகவலை…

தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டில்லி: பாராளுமன்ற இரு அவைகளும் தொடர் அமளியால் இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் “நோட்டு செல்லாது” விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்கட்சியினர்,…

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: இறுதிச்சுற்றில் சமீர் வர்மா, பி.வி.சிந்து தோல்வி

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் நுழைந்த இந்தியாவின் பி.வி.சிந்து, சமீர் வர்மா வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவி உள்ளனர். நேற்று,…

மகளிர் T20 ஆசிய கோப்பை: இந்திய மகளிர் அணி வெற்றி

தாய்லாந்து நகரில் மகளிருக்கான T20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சனிக்கிழமை இந்திய – வங்கதேச மகளிர் அணியினர் விளையாடினர். முதலில் பேட்…

ரஜினிகிட்டே இல்லே … விஜய்கிட்ட இருக்கு!: ஹெச். ராஜா கணிப்பு

சென்னை: நடிகர் ரஜினியிடம் கறுப்பு பணம் இல்லாததால் பிரதமர் மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்பதாக தெரிவித்த ஹெச். ராஜா, நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவரிடம் கறுப்பு…

புலிகளை பிடல் காஸ்ட்ரோ ஆதரிக்காதது ஏன்?

நெட்டிசன்: வாட்ஸ்அப் பதிவு: வரலாறு முழுதும் கியூப அரசை அழிக்க முயன்ற அமெரிக்க அரசு ஆதரிக்கும் எதனையும் கியூபா ஆதரிக்க முடியாது. அமெரிக்க அரசு உலக அரசியலில்…

சில்லறை தட்டுப்பாடு;  இந்திய தெருக்களில் பிச்சை எடுத்த வெளிநாட்டு பயணிகள்

ஜெய்ப்பூர்: பிரதமர் மோடி அறிவித்த “நோட்டு செல்லாது” அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். வரிசையில் நிற்கின்றனர். அப்படியும் பணம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்கள். இந்த…

ரிலையன்ஸ் ஜியோ மாதக்கட்டணம் ரூ.499?

ரிலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ சிம் கார்டை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச அழைப்பு அளிக்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் 3 மாதத்திற்கு மட்டுமே…

நடிகர் சங்கத்தில் இருந்து சரத், ராதாரவி நிரந்தரமாக நீக்கம்!

நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் நிரந்தரமா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளாக சரத் குமார் , ராதாரவி உள்ளிடோர் பொறுப்பு வகித்தனர். பிறகு…

காஸ்ட்ரோவின் மறைவை ஆடிப்பாடி கொண்டாடியவர்கள்!

வாஷிங்டன்: கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவை அமெரிக்கர்கள் சிலர் ஆடிப்பாடி கொண்டாடினர். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை இரவு மறைந்தார்.…