Author: கிருஷ்ணன்

முதன்மை விளையாட்டு பட்டியலில் இருந்து யோகா திடீர் நீக்கம்

டெல்லி: முதன்மை விளையாட்டுக்கள் பட்டியலில் இருந்த யோகாவை நீக்கி மத்திய அரசு திடீரென உத்தரவிட்டுள்ளத. பாஜ கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றத்தில் இருந்து யோகாவுக்கு மிகவும் முக்கியத்துவம்…

இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அவர்களது சொந்த நாட்டுக்கு செல்வதே நல்லது என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த காவாங்கரையில் உள்ள இலங்கை…

உங்கள் உள்ளங்கையில் 2017: அவசியம் சேவ் பண்ணுங்க!

புத்தாண்டு நேரத்தில் காலெண்டரை ஆர்வத்துடன் வாங்குவோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு, தேதியை கிழிக்கவே சோம்பேறித்தனப்படுவோம். அடுத்த சில நாட்களில், “இன்னிக்கு என்ன தேதி.. இன்னைக்கு என்ன கிழமை”…

சபரிமலையில் நெரிசல்; பக்தர்கள் பலி?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர், சிலர் மரணமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகளுக்காக…

அ.தி.மு.க. பொ.செ. ஆகிறார் ஓ.பி.எஸ்.?

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழுந்தது. முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்ற நிலையில், பொதுச்செயலாளராக சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.கவின்…

முழுமையான பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமே இல்லை: மத்திய அமைச்சர் !

இந்தியாவில் தற்போது முற்றிலும் பணமில்லா பரிவர்த்தனைக்கு சாத்தியமே இல்லை என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். 500 மற்றும் 1000 ரூபாய்…

இனி 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

டில்லி: இனிமேல் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை இருக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சம் அறிவித்துள்ளது.…

ரஜினி, கமலை பின்னுக்குத்தள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான் –   ஸ்ருதிஹாசன்!

உலகின் முன்னணி பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலக அளவில் செல்வாக்கானவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், பணக்காரர்கள் என விதவிதமான பட்டியலை வெளியிடும். தற்போது இன்த இதழ் இந்தியாவின் முன்னணி 100…

91 பேருடன் வெடித்துச் சிதறியது ரஷ்ய ராணுவ விமானம்? தீவிரவாதிகள் சதி?

ரஷ்யாவில் இருந்து 91 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம், மாயமானது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான Tu-154 ரக விமானம், அநாட்டு நேரப்படி இன்று…

மரம் வளர்த்தால் மாதாமாதம் பரிசு! அசத்தும் கிராமம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம், பெருகவாழ்ந்தான். இந்த கிராமத்து இளைஞர்கள் சேர்ந்து, “வேர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். இவர்களது முக்கிய பணி,…