Author: கிருஷ்ணன்

பணமதிப்பிறக்க அறிவிப்பு: தொழிற்சாலைகளில் 35% வேலை இழப்பு…50% வருவாய் இழப்பு… ஆய்வில் அதிர்ச்சி

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பால் சிறு, குறு, நுண் தொழிற்சாலைகளில் 35 வேலை இழப்பு, 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய உற்பத்தியாளர் அமைப்பு (ஏஐஎம்ஓ)…

பொங்கல் விடுமுறை ரத்து: பா.ஜ. அரசுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் கண்டனம்…

பணமதிப்பிறக்க அறிவிப்பு: திரும்ப..திரும்ப.. ஒரே பதிலை சொல்லும் பிரதமர் அலுவலகம்

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு தொடர்பாக ஆர்டிஐ சட்டப்படி கேள்வி கேட்கும் பொது நல வாதிகளுக்கு தெரியாது.. இல்லை…இது தகவல் இல்லை… என்ற ஒரே பதில்களை திரும்ப திரும்ப…

மோட்டார் சைக்கிளுக்கு தயாராகும் அகிலேஷ் யாதவ்

லக்னோ: சைக்கிள் கிடைக்கவில்லை என்றால் மோட்டார் சைக்கிள் சின்னத்தை பெற அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். உ.பி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில்…

ஜல்லிக்கட்டை தொடர்ந்து பொங்கலிலும் கை வைத்தது பாஜ அரசு: பொது விடுமுறை ரத்து

டெல்லி: பொங்கலுக்கு கட்டாய பொது விடுமுறை இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. தற்போது பொங்கல்…

முதல்முறையாக ஒரு ஐகோர்ட் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் தனக்காக வாதாடுகிறார்

கொல்கத்தா: தனது இடமாற்ற உத்தரவு தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடவுள்ளார். கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கர்ணன். தனது பணியிடமாற்ற…

மோசமான விமான சேவையில் ஏர் இந்தியாவுக்கு 3வது இடம்

நியூயார்க்: விமானங்களை குறித்த நேரத்தில் சரியாக இயக்காத விமானங்களின் பட்டியலில் இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 3ம் இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் விமானத்தை சரியான…

பணமதிப்பிறக்க விசாரணைக்கு மோடியை அழைப்போம்: பிஏசி தலைவர் அதிரடி

டெல்லி: பணமதிப்பிறக்க அறிவிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் பிரதமர் மோடியை அழைக்க பாராளுமன்ற பொது கணக்கு குழுவுக்கு (பிஏசி) அதிகாரம் உள்ளது.…

சசிகலா கும்பல் கோடி கோடியாய் கொள்ளை! இது குறித்து சிபிஐ விசாரணை தேவை!: வைகோ ஆவேசம்

வரலாறு முக்கியம் அமைச்சரே: அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: “ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை…

ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு இராப்பத்து ஏகாந்த வீணை இசைத்தல்.

ஶ்ரீரங்கம் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இராப்பத்து ஏகாந்த வீணை இசைத்தல். http://www.youtube.com/watch?v=YoPS2cxUd5o