அலங்காநல்லூர்: காவல்துறை அடக்குமுறையை மீறி ஆயிரக்கணக்கானோர்வி போராட்டம்! இன்னும் தொடர்கிறது!
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக நேற்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டம்….. விடிய விடிய கடும் குளிரிலும் இன்றும் தொடர்கிறது. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடை தமிழகத்தையே…