Author: கிருஷ்ணன்

டில்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நாளை சந்திக்கிறார் ராகுல்காந்தி

டில்லி, டில்லியில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யக்கோரி…

மத்திய பாஜ ஆட்சியில் டீசல் மீதான கலால் வரி 380 சதவீதம் அதிகரிப்பு

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் டீசல் மீதான மத்திய கலால் வரி 380 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கு 120 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2013-14 மற்றும் 2015-16ம் இடையிலான…

2,000 ரூபாய் நோட்டுக்கு விரைவில் குட்பை!! பதுக்கல் ஆசாமிகளுக்கு சிக்கல்

டெல்லி: கருப்பு பணம் இல்லாத தலைமுறையை உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை படிப்படியாக புழக்கத்தில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை…

17 ஆயிரம் ஊழியர்களுக்கு எஸ்.பி.ஐ ‘கல்தா’

டெல்லி: 2019ம் ஆண்டில் 17 ஆயிரம் ஊழியர்களை கணக்கு முடித்து வீட்டுக்கு அனுப்ப எஸ்.பி.ஐ முடிவு செய்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ) கணக்குகளின் குறைந்தபட்சம்…

பிரிந்த கணவரின் வருமானத்தில் படித்த பெண்கள் ஒட்டிக் கொள்ளக்கூடாது!! டெல்லி நீதிமன்றம் அதிரடி

டெல்லி: குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து வாழும் மனைவி ஒட்டுண்ணியாக வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு கணவரின் வருமானத்தில் வாழக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்படி ஒரு கேள்வி!

நெட்டிசன்: தகவல் :சாஸ்திரி மல்லாடி, மதுரை இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் (social science) பாடத்தில் கேட்கப்பட்ட வினா என்ன தெரியுமா? வினா…

கிரிக்கெட்: 2016ம் ஆண்டின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு

தர்மசாலா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2016ம் ஆண்டு சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு ‘சர் கார்பீல்டு சோபர்ஸ்’ கோப்பை வழங்கப்பட்டது. அதோடு சர்வதேச…

மாட்டு இறைச்சி கூடங்களை மூடமாட்டோம்!! பாஜ திடீர் அறிவிப்பு

டெல்லி: அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோராம், மேகாலயா ஆகிய 3 மாநிலங்களில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்க மாட்டோம் என…

சார்ஜர் எரிந்து செல்போன் நாசம்!! பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம்

ஐதராபாத்: கோளாறு உள்ள சார்ஜரை விற்பனை செய்து செல்போன் சேதத்திற்கு காரணமான பிலிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் அகமது…

கூட்டத்தை கலைக்க பெல்லட் துப்பாக்கி!! மாற்று வழி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காஷ்மீர் பல்லத்தாக்குகளில் கூட்டத்தினரை கலைக்க பெல்லட் துப்பாக்கிளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை வரும் 10ம் தேதி க்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர்…