ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மத்திய அரசு முடிவு செய்யும்!! தேர்தல் ஆணையம்
டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒரு ஆண்டுக்குள் அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ தேர்தல் நடத்தப்படும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதியில் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த…