சாமியாரின் ஆண் உறுப்பை நான் அறுக்கவில்லை: கேரள மாணவி அந்தர் பல்டி
கேரளாவில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சாமியாரின் ஆண் உறுப்பை தான் அறுக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுவாமி கணேசானந்தா…