11.44 லட்சம் பான் கார்டுகள் ரத்து!! உங்கள் பான் பற்றி தெரிந்து கொள்ளும் வழிமுறைகள்…
டில்லி: நாடு முழுவதும் 11.44 லட்சம் பான் கார்டுகளின் செயல்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார்…