Author: கிருஷ்ணன்

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!! டோக்லாமில் பதற்றம்

டில்லி: டோக்லாமில் மோதல் நிலவும் சூழ்நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம்…

இணைப்பு பிணைப்பு என்பது பிழைப்பு தேடிகளுக்கே!! ஜெ.தீபா காட்டம்

சென்னை: அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

மழையால் முரசொலி பவள விழா ஒத்திவைப்பு

சென்னை: மழை காரணமாக இன்று நடந்த முரசொலி பவள விழா ஒத்திவைக்கப்பட்டது. சென்னையில் தி.மு.க. ஆதரவு நாளிதழான முரசொலி பவள விழா துவங்கியது. இன்றும் சென்னை நந்தனத்தில்…

உ.பி. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 30 குழந்தைகள் பலி

கோராக்பூர்: உபி மாநிலம் கோராக்ப்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் இறந்திருப்பதாக மாவட்ட கலெக்டர்…

மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகன இன்சூரன்ஸ் கிடையாது!! உச்சநீதிமன்றம்

டில்லி: மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் வாகனங்களுக்கு கண்டிப்பாக இன்சூரன்ஸ் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு கட்டுப்பாட்டை தடுக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…

ஐதராபாத் வெடிகுண்டு வழக்கு!! 12 ஆண்டு சிறையில் இருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை!!

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 10 முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர்…

பணி மாறினால் பிஃஎப் பணமும் உடனே மாறும்!! அடுத்த மாதம் முதல் அமல்

டில்லி: அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் வேறு பணிக்கு மாறினாலும் உடனடியாக பி.ஃஎப். கணக்கும் மாறும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. ‘‘அடுத்த மாதம் முதல் ஊழியர் ஒரு பணியில்…

கூடி நட, வெல்வது நானில்லை நாம்!! டுவிட்டரில் கமல்

சென்னை: கூடி நட, வெல்வது நானில்லை நாம் என நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில்,‘‘ விம்மாமல் பம்மாமல் ஆவன செய்.…

ஆட்சியை காப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்!! திவாகரன் எச்சரிக்கை

தஞ்சை: ஆட்சியை காப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று திவாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலாவின் சகோதரர் திவாகரன் தஞ்சையில் செய்தியார்களுக்கு பேட்டி அளித்தார்.…

வாட்ஸ் அப் மூலம் பண பரிமாற்றம்!! விரைவில் அறிமுகம்

டில்லி: சமூக வலைதளமான வாட்ஸ் அப் மூலம் யூபிஐ எனப்படும் பணப் பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தபட உள்ளது. whatsapp 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்ஸ் அப்,…