Author: ஆதித்யா

எடப்பாடிக்கு எதிராக காங்கிரஸ் ஓட்டு!:  ராகுல் உத்தரவு

டில்லி: இன்று தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களுக்கும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அக் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார்.…

கருணாநிதி நாளை சட்டசபை வருவாரா?

சென்னை: நாளை சட்டமன்றத்தில் நாளை நடைபெறும், எடப்பாடி பழனிச்சாமியின் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், தி.மு.க. தலைவரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான கருணாநிதி கலந்துகொள்வாரா என்ற கேள்வி…

காங்கிரஸின் தலைவிதி திருநாவுக்கரசர்! : ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி” தலைவர் திருநாவுக்கரசரை, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவிதி” என்று முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின்…

சுபவீ எழுதும் வலி – முன்னுரை

17 ஆண்டுகளுக்கு முன்னால் என் நாட்குறிப்பில் இப்படிச் சில வரிகள் காணப்படுகின்றன :- வலிகள் தாங்கியே வாழ்க்கை கழியும் வலிகள் பலவிதம் வகைகள் வேறு அளவுகள் வேறு…

சீமை கருவேல மரங்களை  ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: வைகோ அழைப்பு

கோவில்பட்டி: “சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும்” என்று வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது…

தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு?

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வென்ற அபுபக்ர், யாருக்கு ஆதரவு என்பதை ஆலோசித்து இன்று மாலை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். நாளை (18ம் தேதி) சட்டமன்றத்தில்…

பிக் பிரேக்கிங் நியூஸ்:  எடப்பாடியை சசிகலா தேர்தெடுத்ததன் ரகசியம்!

பிரேக்கிங் நியூஸ் போயி, பிக் பிரேக்கிங் நியூஸ் வர ஆரம்பிச்சிருச்சு. நம்மால முடிஞ்ச பிக் பிரேக்கிங் கொடுக்கணுமில்ல. அதான் யோசிச்சேன். எத்தனையோ எம்.எல்.ஏக்கள் இருக்க, எடப்பாடியை ஏன்…

நாளை வரை முதல்வராக இருப்பாரா எடப்பாடி? :  பாஜக அமைச்சர் பொன்ரா சந்தேகம்

“எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே சந்தேகம்தான்” என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இன்று காலை கோவையில் இன்று செய்தியாளர்களை…

தற்போது தமிழக சட்மன்ற உறுப்பினர் எண்ணிக்கை :  யாருக்கு, எவ்வளவு?

நாளை, தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் யாருக்கு எவ்வளவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்? அதிமுக (சசிகலா…