Author: ஆதித்யா

உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே..! : சிறையில் இருந்து சசிகலா கடிதம்

அ.தி.மு.க.வைக் காப்பதற்கும் அ.தி.மு.க அரசை நிலைநிறுத்துவதற்கும் தொண்டர்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா கடிதம்மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…

பாவனாவுக்கு முன்பே கீர்த்தியை கடத்த முயன்ற ஓட்டுநர் சுனில்!

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வாகன ஓட்டுநர் சுனில் இன்னமும் தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பற்றி மலையாள திரையுலகில்…

புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டமா? : முதல்வர் நாராயண சாமி எதிர்ப்பு

“புதுவை மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த நினைத்தால் அதை அனுமதிக்க மாட்டோம்” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக…

ஓபிஎஸ் , தொகுதிப்பக்கம் வந்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்!: செல்லூர் ராஜூ

“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது போடி தொகுதி பக்கம் வந்தால் மக்கள் தகுந்த பாடம் நடத்துவார்கள்”” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். இன்று மதுரையில் செய்தியாளர்களை…

13 வருடங்களுக்குப் பிறகு ரயிலில் பயணித்த தோனி

விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் அணியின் சக வீரர்களுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பணித்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெ., மரணம் குறித்து நீதிவிசாரணை!: ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில்…

3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி விசா காலாவதியான பிறகும் தங்கியிருக்கும் 3 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே…

துபாயில் ஏமாந்து நிற்கும் தமிழக தொழிலாளிகள்!

நெட்டிசன்: துபாயில் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பிரஸ்டிஜ் அன்ட் டெவலப்மென்ட் காண்ட்ராக்டிங் கம்பனியில் வேலை வாங்கி தருகிறோம், உணவு, தங்குமிடம் இலவசம் என கூறி ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்…

10711 – 9934 – 3295 : சசிகலாவின் கைதி எண் என்ன?

சசிகலா அப்படின்னாலே குழப்பமாத்தான் இருக்கு. அவரு ஜெயலலிதாவை ஆட்டிப்படைச்சாரா.. இல்லே, ஜெயலலிதா சொல்றபடி நடந்து சொத்து சேர்த்தாரா.. விவாதம் போயிட்டிருக்கு. அடுத்ததா, சசிகலா பொதுச்செயலாலர் ஆனதை கட்சி…

அ.தி.மு.க.வை எவரும் அழிக்க விட மாட்டேன்! : வைகோ

“அ.தி.மு.க.வை எவரும் அழிக்க விட மாட்டேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது, சட்டமன்றக்குழுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக புறப்பட்டது,…