கபாலி உட்பட பெரிய படங்கள் அனைத்தும் தோல்விதான்!: விநியோகஸ்தரின் அதிர்ச்சி ஆடியோ
ரஜினி நடித்த கபாலி படம் மாபெரும் வெற்றி என்று தயாரிப்பாளர் தாணு தரப்பு சொல்லிக்கொண்டிருக்க.. படம் வாங்கிய விநியோகஸ்தர்கள் நட்டம் நட்டம் என்று புலம்பிவருகிறார்கள். இப்போது இது…