Author: ஆதித்யா

அதிரடிக்கு தயாராகிறாரா கமல்?: வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களை அழைத்து ஆலோசனை செய்துவருகிறார். அவர் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற யூகம் எழுந்திருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர்…

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு!:  ராமதாஸ்

ஜெயலலிதா படத்தை அரசு விளம்பரத்தில் வெளியிட்டிருப்பது உச்சநீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “தமிழக…

தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக தளவாய் சுந்தரம் நியமனம்

சென்னை: டில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக அவரது…

பரபரப்பு பாடகி சுசித்ராவிற்கு மனநோயா?:   கணவர் கார்த்திக் விளக்கம்

சென்னை: சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சர்ச்சைக்குரிய விசயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார். பாடகி சுசித்ராவின் ட்விட்டர்…

நெடுவாசல் போராட்டத்தை கடுமையாக ஒடுக்க திட்டமா?: அச்சத்தில் மக்கள்!

புதுக்கோட்டை : ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறும்படி போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி தெரிவித்துள்ளதால் போராட்டத்தை…

பாட்ஷா படத்தின் முதல் காட்சியை கண்டு ரசித்த லதா, ஐஸ்வர்யா

ரஜினி நடித்த புகழ்பெற்ற படமான பாட்ஷா, இன்று மீண்டும் டிஜிட்டல் முறையில் வெளியாகி இருக்கிறது. இதன் முதல் காட்சியை ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தும் மகள் ஐஸ்வர்யாவும்…

நெடுவாசல் போராட்ட செய்தியை டில்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான்!: மு.க.ஸ்டாலின்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்ட செய்தியை டெல்லிக்கு முதலில் கொண்டு சென்றது தி.மு.க.தான் என்று அக் கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…