Author: ஆதித்யா

சீமைக்கருவேல மர ஒழிப்பில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும்!: உயர்நீதிமன்ற நீதிபதி ஆலோசனை

மதுரை: தமிழ்நாடு முழுதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுமையும் சீமைக்கருவேல…

நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!:  பசுமைத்தீர்ப்பாயம்  அதிரடி உத்தரவு

சென்னை: தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலையில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டலம பசுமைத் தீர்ப்பாயம் அதரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய…

 சேகர் ரெட்டிக்கு மீண்டும் சிறை?

சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சேகர் ரெட்டி கடந்த 17ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு…

தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் தொழிலதிபர் வைகுண்டராஜன்!

சென்னை: டிடிவி தினகரனை சந்தித்து, தொழிலதிபர் வைகுண்டராஜன் ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம்…

வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா…

நோட்டீஸ் விவகாரத்தை பெரிதுபடுத்தாதீர்!: எஸ்.பி.பி. வேண்டுகோள்

இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகின் பல…

ஓ.பி.எஸ். மீது விரைவில் விசாரணை கமி‌ஷன்: டி.டி.வி தினகரன் அறிவிப்பு

திருவண்ணாமலை: “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக்கள் தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளன. அவரது மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும்” என்று…

இளையராஜா காப்பி அடித்த மேற்கத்திய பாடல்கள்? : அதிர்ச்சி வீடியோ

நெட்டிசன்: தான் இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பி., சித்ரா ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. இவரது இந்த நடவடிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சமூகவலைதளங்களில்…

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட “முரசொலி” மீட்கப்பட்டது!

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேட்டின இணைய பக்கம், மீட்கப்பட்டது. தமிழக எதிர்க்கட்சியான திமுகவின் அதிகாரபூர்வ நாளேடு முரசொலி. இதன் இணையப்பக்கத்தை லிஜியன் என்கிற ஹேக்கர்ஸ்…

நடிகை ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சமீபத்தில் இவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த…