இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் மனைவியான சாக்ஷி ஆகிய இருவரும் கிளாஸ்மெட்ஸ் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது .

கிளாஸ்மெட்ஸ் என்பதையும் தாண்டி உண்மையில் அனுஷ்கா ஷர்மா, சாக்ஷி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் பள்ளியில் படித்த போது எடுத்து கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.