பண்ருட்டி ராமச்சந்திரனை முதல்வர் ஆக்குங்கள்!: அன்புமணி ராமதாஸ் சிறப்புப் பேட்டி

Must read

P.M.K leader anbumani ramadoss exclusive interview to tamil news online website www.patrikai.com

பா.மக. இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், எப்போதுமே தனது கருத்துக்களை அழுத்தமாகவும் தெளிவாகவும் முன்வைப்பவர். பிரச்சினைகளை அரசியல் ரீதியாக மட்டும் ஆராயாமல், அதனால் தகுந்த புள்ளி விபரங்களுடன் மக்கள் நலன் நோக்கில் கருத்துக்களை முன்வைப்பவர்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்து, அவரிடம் பேட்டி காண அணுகினோம்.  உடனடியாக நேரம் கொடுத்தவர், நமது எதிர்மறையான கேள்விகளுக்கும் புன்னகை மாறாமல் பதில் அளித்தார்.

இதோ, patrikai.com  இதழுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அளித்த சிறப்புப் பேட்டி..

 

[embedyt] http://www.youtube.com/watch?v=EshindYC7zk[/embedyt]

More articles

Latest article