நடப்பு ஐபிஎல் தொடர் – அனைவருமே தலா 3 அரைசதங்கள்

Must read


துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 5 வீரர்கள், அதிகபட்சமாக 3 அரைசதங்களை அடித்துள்ளனர்.
பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 7 போட்டிகளில் 3 அரைசதங்களில் அடித்துள்ளார். அவரின் மொத்த ரன்கள் 387.
சென்னை அணியின் பாஃப் டூ பிளசிஸ் 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரின் மொத்த ரன்கள் 307.
ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோ 8 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரின் மொத்த ரன்கள் 280.
பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோர் 7 போட்டிகளில் தலா 3 அரைசதங்களை அடித்துள்ளனர்.
 

More articles

Latest article