மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித்….!

Must read

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

கோயம்பத்தூரில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டி நடைபெற்று வருகிறது. அதில் 10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக அஜித் கலந்து கொண்டார் .

அதற்காக அஜீத் துப்பாக்கி சுடும் பயிற்சியும் எடுத்து வருகிறார். அதன் புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More articles

Latest article