ஆன்லைன் வகுப்பில் ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா ஆர்வம்.. கொரோனாவுக்கு டாட்டா சொன்ன குடும்பம்..

Must read

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்ட அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று தொற்றுக்கு டாட்டா காட்டிவிட்டு வீடு திரும்பினார்கள்.


கொரோனா சோர்வை அருகில் அண்ட விடாமல் தன்னை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ளும் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தனது வீடிலிருந்தே ஆன்லை வகுப்புகளில் பங்கேற்று படிக்கிறார்.
வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் ஆராத்யா பாடம் பயிலும் வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆசிரியையிடம் ஆராத்யா பாடம் படித்து விட்டு அவருக்கு நன்றி சொல்கிறார்.

ஆராத்யா படிப்பு மீது காட்டிய அக்கறை பல குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப் பில் கவனத்தை திரும்ப வைத்திருக்கிறது.

https://www.instagram.com/p/CDjIkU_BMeN/?utm_source=ig_embed

More articles

Latest article