சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர்பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவி.சண்முகம்.
இதையடுத்து அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்காக நேற்று (மே 7ந்தேதி) டெல்லி சென்றவர், அங்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத்துணைத்தலைவருமான ர் சிபி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
இதையடுத்து, தற்போது மாநிலங்களவை இடம் ஒன்று தமிழகத்தில் காலியாகியுள்ளது.
[youtube-feed feed=1]