சென்னை: 
த்திய அரசை எதிர்த்துப் போராடாமல் திமுகவை எதிர்த்து அதிமுக போராடுவதாகக் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரூ.35க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கிறார்கள். இதற்குக் காரணம் மத்திய அரசு, ஆனால், அதிமுக அவர்களை எதிர்த்துப் போராடாமல்,சிறப்பாகச் செயல்பட்டு வரும் திமுகவை எதிர்த்துப் போராடுகிறது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் பின்னடைவுக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று தெரிவித்த அழகிரி, அதிமுக நடத்திய போராட்டத்தில் அரசியல் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]