சென்னை:
விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் களத்தில் எந்த கட்சிகள் நிற்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.