8 அ.தி.மு.க., வேட்பாளர்கள் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு

Must read

Jaya-660x3301
சென்னை : அ.தி.மு.க., வேட்பாளர்கள் 8 பேரை மாற்றம் செய்து அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிய வேட்பாளர்கள்:
திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்
அரக்கோணம் – சு.ரவி
பாப்பிரெட்டிபட்டி – பி,பழனியப்பன்
ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்
கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ
சங்கராபுரம் – ப.மோகன்
ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
பாளையங்கோட்டை – எஸ்.கே.ஏ.ைஹதர் அலி

More articles

1 COMMENT

Latest article