நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மும்பையில், பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா விரைவில் திருமண தேதியை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]