யாருக்கு ஆதரவு: ராமராஜன் வாய்ஸை கேளுங்க (ஆடியோ பேட்டி)

 

நாமளும் ஒரு பேட்டி எடுக்கலாமேன்னு யோசிச்சிக்கிட்டிருக்கிறப்பதான் டி.வி.யில கரகாட்டக்காரன் பாட்டு வந்துச்சு. அட, ராமராஜன பேட்டி எடுக்கலாமேனு ஐடியா ப்ளாஷ் ஆச்சு. உடனே போன் போட்டேன்.. இதே நமக்கு ராமராஜன் சார் கொடுத்த பேட்டி.. கேட்டுப்பாருங்க..!

https://www.youtube.com/watch?v=UTCSyjzl_-0&feature=youtu.be


English Summary
actor ramarajan interview