பாலிவுட் நடிகர் ஆசிஃப் பஸ்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 52.

தடயவியல் நிபுணர்களும், காவல்துறையினரும் இதை விசாரித்து வருகின்றனர் .

‘ஜப் வீ மெட்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆசிஃப் பஸ்ரா, தமிழில் ‘அஞ்சான்’ திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில், மெக்லியோட் கன்ஜ் என்கிற இடத்தில் அவர் தோழியுடன் அந்த வீட்டில் அவருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.