திடீரென தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ என மாற்றிய நடிகர் அபி சரவணன்….!

Must read

‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’, ‘மாயநதி ’ ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்டவர் நடிகர் அபி சரவணன்.

அட்டக்கத்தி, குட்டி புலி ஆகிய படங்களில் அன்கிரெடிட்டட் ரோலில் நடித்தவர் அபி சரவணன்.

தற்போது பிளஸ் ஆர் மைனஸ், அந்த ஒரு நாள், நாடகம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சாயம் என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார் அபி சரவணன்.

சமூக சேவைகளிலும் ஈடுபட்டுவரும் அபி சரவணன், தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ என்று மாற்றிக்கொண்டுள்ளார். மேலும் அவர், தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பெயரை மாற்றிக்கொண்டார்.

 

More articles

Latest article