ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா, கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த விசாவில் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.