சென்னை:
நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான பதிவேட்டில் வருகை பதிவேடு செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.