புதுடெல்லி:
லக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப் படுகிறது

டெல்லியில் உள்ள செங்கோட்டையில், காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை யோகா பெருவிழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.