
“நாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியா கமல் சந்திக்கவிருக்கிறார்” என்ற ஒரு “செய்தி” பரவி வருகிறது. இதன் மூலம், “இதுவரை தேர்தல்களில் இருந்து ஒதுங்கியிருந்த கமல், இனி தேர்தல் களத்தில் குதிக்கப்போகிறார்” என்கிற கருத்தை விதைக்க சிலர் விரும்புவது தெரிகிறது.
ஆனால், கமல் அப்படி தேர்தல் “சகதி”யில் கால் வைப்பாரா?
இதற்கான பதிலை, சமீபத்தில் நடந்த தனது பிறந்தநாள் விழா மேடையிலேயே அவர் சொல்லிவிட்டார். அந்த செய்தி இங்கே…
தொடுப்பை க்ளிக் செய்து படியுங்கள்..
https://patrikai.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/
Patrikai.com official YouTube Channel