சென்னை:
தேமுதிக முன்னாள் எம்எல்ஏவான சுந்தர்ராஜன் காலமானார். இவர் ஏற்கனவே தேமுதிக பொருளாளராக இருந்த நிலையில் கடந்த 2011-ல் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வென்று வெற்றிவாகை சூடினார். பின்னர் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
[youtube-feed feed=1]