flag
தேசிய கொடியை அவமதிப்பு செய்த படி அண்மையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து தமிழக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கைது செய்து உள்ளனர் . அவனை பற்றிய விபரங்கள்
பெரியாரிஸ்ட் என தன்னை அடையாள படுத்திக் கொண்ட இவனது பெயர்
தீலீபன் என்கின்ற மகேந்திரன்
செல்ல பெயர் (அப்பு)
தெற்கு பொய்கையாழ்வார் நல்லுர்
நாகப்பட்டினம்
செல் என்08940253056
(“தேச அவமதிப்புத் தடுப்புச் சட்டம், 1971″ இன் படி
தேசியக்கொடியை, “பொது இடங்களிலோ, மற்ற இடங்களிலோ, பொதுப்பார்வை முன்னிலையில், எரித்தோ, கசக்கியோ, கிழித்தோ, கீழே போட்டு மிதித்தோ, அசிங்கப்படுத்தியோ அல்லது வேறு எவ்வாறேனும் சேதப் படுத்தியோ, அல்லது தகாத சொற்கள் சொல்லியோ, வார்த்தைகள் எழுதியோ, அல்லது வேறு பல தகாத நடவடிக்கைகளினாலோ, தேசியக்கொடியை அவமரியாதை செய்பவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப் படும்”
அவதூறாக ஒரு வார்த்தை பேசினாலே தண்டனை உண்டு என்கிறபோது,
கொடியை எரிப்பது எவ்வளவு பெரிய குற்றமாகும்! எனவே இவனுக்கு தகுந்த தண்டனையை நீதிதுறை வழங்க வேண்டும் என அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர். கைது செய்யும் போது கூட செல்ப்பி
12644828_1138174396195508_766699318431001415_n
 
https://www.facebook.com/ckumathi/posts/1138174416195506