வாழப்பாடி பெரியார் மன்னன் அவர்களின் காணொளி பதிவு
சேலம் :
ஆட்டுக்கிடாவுக்கு..
சொந்த நிலத்தில் நினைவிடம், நினைவுத்தூண் அமைத்து..
25 ஆண்டுகளாக நினைவுநாள் அனுசரித்து வரும் விவசாயி குடும்பத்தினர்!
மனிதனை மயானத்தில் அடக்கம் செய்யவே..
எதிர்ப்பு தெரிவிக்கும் சில மனிதர்களுக்கு மத்தியில்..
ஆட்டுக்கிடாவை சொந்த இடத்தில் அடக்கம் செய்து,
நினைவகம் அமைத்துள்ள..
விவசாயி குடும்பத்தை பற்றிய காணொலி..!!
Patrikai.com official YouTube Channel