[embedyt] https://www.youtube.com/watch?v=ImVFJ4g8T_o[/embedyt]

தேவையானவை :-

பழுத்த பப்பாளி பழம் – 1 தோல் சீவி துண்டுகளாகினது
நெய் – தேவையான அளவு
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
முந்திரி திராட்சை ஏலக்காய் – தாளிக்க

செய்முறை :-

பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி திராட்சை போடவும் , சற்று சிவந்ததும் , பப்பாளி துண்டுகளை சேர்க்கவும் .

நன்கு வதக்கி மசிக்கவும் , அதனுடன் நாட்டு சர்க்கரை ஏலக்காய் சேர்க்கவும் .. நன்கு கிளறி விடவும் .

சற்று இளகின பதத்தில் இருக்கும்போதே இறக்கி விடவும் . ஆற ஆற கெட்டியாகும் .
ஆறினதும் பரிமாறவும் .