
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது’, ‘சாம்பி’, ‘ராஜ பீமா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், விருது வழங்கும் விழாக்கள் என பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் வந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். படுக்கை அறையில் கவர்ச்சியாக உடையணிந்து செல்பி எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார் .
Patrikai.com official YouTube Channel