
நடிகர் சங்க செயலாரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் , பிரகாஷ்ராஜ், கதிரேசன், ஞானவேல்ராஜா எஸ்.ஆர் பிரபு ,உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் லிட் தலைவர் பாபுகணேஷ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரில், சங்கத்தின் ஆவணங்களை இவர்கள் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel