ஹைதராபாத்,

ரும் 5ந்தேதி முதல் ஐபிஎல் போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.

மொத்தம் 60 போட்டிகள் நடைபெற இருக்கும் இந்த போட்டி 47 நாட்கள் நடைபெறும். இறுதி போட்டி மே 21ந்தேதி ஐதராபாத் ஸ்டேடியத்தில்  நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் ரவிசந்திரன் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும், முரளி விஜய் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் விளையாடுகின்றனர்.

இரண்டு வீரர்களும் ஐபிஎல் 10 வது சீசன் முழுவதும் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடலிறக்கம் நோய்  காரணமாக அஸ்வின் ஐபிஎல் 2017-ல் விளையாட மாட்டார் என்றும், இதற்காக சிசிச்சை பெற ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகலாம் என்றும் எனவே போட்டி யிலிருந்து அஸ்வின் விலகுவதாக கூறப்பட்டுள்ளது.

அஸ்வின் தொடர்ந்து, 13 டெஸ்ட் போட்டிகளில் 738,2 ஓவர்கள் வீசி உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ்சின்  பெங்களூர் வீரர் லோகேஷ் ராகுல் சமீபத்தில் நடைபெற்ற  பார்டர்-கவாஸ்கர் டிராபி போது எதிர்பாராமல் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் அறுவை சிகிச்சை லண்டன் பயணமாகிறார்.

 

இதற்கிடையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய்  தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும். ஏற்கனவே  விராத் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தோள் பட்டை காயங்களைக் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களும் ஐபிஎல் போட்டியில் ஆட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்சில் ஏற்கனவே கோலியும் இல்லாத நிலையில் தற்போது ராகுலும் விலகியிருக்கிறார். இதன் காரணமாக பெங்களுர் அணிக்கு ஏபிடி வில்லியர்ஸ் தலைமையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரவீந்தர ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஐபிஎல் ட்தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிகிறது.

Match full Schedule

Match 1: SRH vs RCB, April 5 2017, 8:00 PM IST

Match 2: Rising Pune Supergiants vs Mumbai Indians, April 6 2017, 8:00 PM IST

Match 3: Gujarat Lions vs KKR, April 7 2017, 8:00 PM IST

Match 4: Kings XI Punjab vs Rising Pune Supergiant, April 8 2017, 4:00 PM IST

Match 5: RCB vs Delhi Daredevils, April 8 2017, 8:00 PM IST

Match 6: SRH vs Gujarat Lions, April 9 2017, 4:00 PM IST

Match 7: Mumbai Indians vs KKR, April 9 2017, 8:00 PM IST

Match 8: Kings XI Punjab vs RCB, April 10 2017, 8:00 PM IST

Match 9: Rising Pune Supergiant vs Delhi Daredevils, April 11 2017, 8:00 PM IST

Match 10: Mumbai Indians vs SRH, April 12 2017, 8:00 PM IST

Match 11: KKR vs Kings XI Punjab, April 13 2017, 8:00 PM IST

Match 12: RCB vs Mumbai Indians, April 14 2017, 4:00 PM IST

Match 13: Gujarat Lions vs Rising Pune Supergiant, April 14 2017, 8:00 PM IST

Match 14: KKR vs SRH, April 15 2017, 4:00 PM IST

Match 15: Delhi Daredevils vs Kings XI Punjab, April 15 2017, 8:00 PM IST

Match 16: Mumbai Indians vs Gujarat Lions, April 16 2017, 4:00 PM IST

Match 17: RCB vs Rising Pune Supergiant, April 16 2017, 8:00 PM IST

Match 18: Delhi Daredevils vs KKR, April 17 2017, 4:00 PM IST

Match 19: SRH vs Kings XI Punjab, April 17 2017, 8:00 PM IST

Match 20: Gujarat Lions vs RCB, April 18 2017, 8:00 PM IST

Match 21: SRH vs Delhi Daredevils, April 19 2017, 8:00 PM IST

Match 22: Kings XI Punjab vs Mumbai Indians, April 20 2017, 8:00 PM IST

Match 23: KKR vs Gujarat Lions, April 21 2017, 8:00 PM IST

Match 24: Rising Pune Supergiant vs SRH, April 22 2017, 4:00 PM IST*

Match 25: Mumbai Indians vs Delhi Daredevils, April 22 2017, 8:00 PM IST*

Match 26: Gujarat Lions vs Kings XI Punjab, April 23 2017, 4:00 PM IST

Match 27: KKR vs RCB, April 23 2017, 8:00 PM IST

Match 28: Mumbai Indians vs Rising Pune Supergiant, April 24 2017, 8:00 PM IST

Match 29: RCB vs SRH, April 25 2017, 8:00 PM IST

Match 30: Rising Pune Supergiant vs KKR, April 26 2017, 8:00 PM IST

Match 31: RCB vs Gujarat Lions, April 27 2017, 8:00 PM IST

Match 32: KKR vs Delhi Daredevils, April 28 2017, 4:00 PM IST

Match 33: Kings XI Punjab vs SRH, April 28 2017, 8:00 PM IST

Match 34: Rising Pune Supergiant vs RCB, April 29 2017, 8:00 PM IST

Match 35: Gujarat Lions vs Mumbai Indians, April 29 2017, 8:00 PM IST

Match 36: Kings XI Punjab vs Delhi Daredevils, April 30 2017, 4:00 PM IST

Match 37: SRH vs KKR, April 30 2017, 8:00 PM IST

Match 38: Mumbia Indians vs RCB, May 1 2017, 4:00 PM IST

Match 39: Rising Pune Supergiant vs Gujarat Lion, May 1 2017, 8:00 PM IST

Match 40: Delhi Daredevils vs SRH, May 2 2017, 8:00 PM IST

Match 41: KKR vs Rising Pune Supergiant, May 3 2017, 8:00 PM IST

Match 42: Delhi Daredevils vs Gujarat Lions, May 4 2017, 8:00 PM IST

Match 43: RCB vs Kings XI Punjab, May 5 2017, 8:00 PM IST

Match 44: SRH vs Rising Pune Supergiant, May 6 2017, 4:00 PM IST

Match 45: Delhi Daredevils vs Mumbai Indians, May 6 2017, 8:00 PM IST*

Match 46: RCB vs KKR, May 7 2017, 4:00 PM IST

Match 47: Kings XI Punjab vs Gujarat Lions, May 7 2017, 8:00 PM IST

Match 48: SRH vs Mumbai Indians, May 8 2017, 8:00 PM IST

Match 49: Kings XI Punjab vs KKR, May 9 2017, 8:00 PM IST

Match 50: Gujarat Lions vs Delhi Daredevils, May 10 2017, 8:00 PM IST

Match 51: Mumbai Indians vs Kings XI Punjab, May 11 2017, 8:00 PM IST

Match 52: Delhi Daredevlis vs Rising Pune Super Giant, May 12 2017, 8:00 PM IST

Match 53: Gujarat Lions vs SRH, May 13 2017, 4:00 PM IST

Match 54: KKR vs Mumbai Indians, May 13 2017, 8:00 PM IST

Match 55: Rising Pune Supergiant vs Kings XI Punjab, May 14 2017, 4:00 PM IST

Match 56: Delhi Daredevils vs RCB, May 15 2017, 8:00 PM IST

1st Qualifier: May 16 2017, 8:00 PM IST

Eliminator: May 17 2017, 8:00 PM IST

2nd Qualifier: May 19 2017, 8:00 PM IST

Final: May 21 2017, 8:00 PM IST