சென்னை:

ரூ.10 கோடி பணமோசடி வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை  டில்லி போலீஸார் சென்னை வந்து கைது செய்தனர்.