
சென்னை:
சென்னைக்குள் ஆறு பாகிஸ்தான் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தான் மாநில எல்லை வழியாக ஊடுருவி ஆறு ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் சென்னை வந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
·
[youtube-feed feed=1]