
ஜெயிலுக்கு போறதுக்கு முன்னால, ஜெயலலிதா சமாதிக்கு போன மாண்புமிகு சின்னம்மா, அங்கே சபதம் போட்டதையும் பார்த்து பக்கத்தில இருந்த வளர்மதியே பயந்துபோயிட்டாங்கன்னா, நாமெல்லாம் என்ன மூலை.. எனக்கு அடி வயிறு பதறிப்போச்சு..
முகத்துல என்ன ஒரு ஆக்ரோசம்.. என்ன ஒரு வெறித்தனமான உதடு அசைவு..
அப்படி சசிகலா எனன பேசியுருப்பாங்க.. சத்தத்துல காதுல விழலையே..
அதுக்கு ஒரு வழி இருக்கு.. காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் இருக்காங்களே.. அவங்களுக்கு சைகை மொழி.. உதட்டசவை வச்சு புரிஞ்சிக்கிற மாதிரி இருக்கே.. அது தெரிஞ்சவங்களை வச்சு முயற்சி பண்ணலாமே..
இன்னொரு விசயம்… சசிகலா சபதம் போடறப்ப.. சுத்தி இருந்தத ஆளுங்கள்ள பெரும்பாலான பேரு மன்னார்குடி ஆளுங்கதான். அவங்கள்ல ஒருத்தரு, சசிகலாவுக்கு பின்னால நின்னுகிட்டிருந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை படுத்துன பாட்டை கவனிச்சிங்களா…
கொடுமை!
அந்த வீடியோ”
[youtube-feed feed=1]