
தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் நண்பர் என்று அறியப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. கோடிக்கணக்கில் பணம் மற்றும், தங்கம கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சேகர் ரெட்டியின் சொந்த ஊரான தொண்டான் துளசியில், அவரது காரில் இருந்து ரூ.24 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel