சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளனர்.
இன்று மதியம் சென்னை வருகிறார்கள்.
மேலும் மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதவர்களும் சென்னை வருகின்றனர்.

Patrikai.com official YouTube Channel