கோவையில்  இந்துமுன்னணி தலைவர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து கோவை பகுதியில் வன்முறையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வன்முறையின் வீடியோ பதிவுகள்….
கலவரத்தில் ஈடுபடுபவர்களை தடுக்காமல்,  போலீசார் பாதுகாப்புக்காக செல்வதுபோல் உள்ளது….. 
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/09/kovai-riot-video1.mp4[/KGVID]