தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது, தேர்தல் ஆணையம். ஆனால் பல இடங்களில் டாஸ்மாக் மது விற்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
திருப்பூரில் மங்கலம் ரோடு கே.வி.ஆர் நகரில் காவல் துறை ஆசியுடன் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் பார் ஆட்கள் டோக்கன் கொடுத்து மது விற்கிறார்கள்.
ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை 200 ரூபாய்.
ஹூம்.. என்னத்தைச் சொல்ல..?
https://www.facebook.com/patrikaidotcom/videos/1547052702256523/