பத்திரிகை.காம் இணையதள வாசகர்களுக்காக பிரபல எழுத்தாளரும், ஜோதிடருமான  வேதாகோபாலன்  12 ராசிகளுக்கான ஆங்கில புத்தாண்டு பலன்களை வீடியோ வாயிலாக தந்திருக்கிறார். இன்றைய தினம் மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய 4 ராசிகளுக்கான பலன்களை தெரிவித்துள்ளார்.

பிறக்கப்போகும் 2024  ஆங்கில புத்தாண்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில்,  பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்கு என்ன வகையான  நன்மைகள் கிடைக்கும், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து, பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் ஆஸ்தான ஜோதிடர் திருமதி வேதா கோபாலன் அவர்கள் துல்லியமாக கணித்து, வீடியோ வடிவில் பலன்களை தெரிவித்து உள்ளார். 

புத்தாண்டை வர இருக்கும்  ஆண்டில் நடக்கக்கூடிய கிரக பெயர்ச்சிகள், கிரக சேர்க்கை உள்ளிட்டவை காரணமாக யார் யாருக்கு என்ன பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும்,  தொழில் மற்றும் வியாபாரம், வேலை, பணம் உள்ளிட்ட விஷயங்களில் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதை திருமதி வேதா கோபாலன் அவர்கள் துல்லியமாகவும் விவரமாகவும்  கணித்து வாசகர்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ வடிவில்  தந்துள்ளார்.  அவரது கணிப்புகளை தெரிந்துகொண்டு. அதற்கேற்றபடி,  தங்களின் வாழ்க்கை தரத்தை தீர்மானித்துக்கொள்ளுங்கள் வாசகர்களே….

மேஷம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

 

ரிஷபம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

மிதுனம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

கடகம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள்

(தொடரும்)