திருப்பதி:
திருமலையில் ரதசப்தமியை முன்னிட்டு, திருமலையில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து ப்க்க்தர்க்ளுக்கு அருள் பாலித்தார்.

சூரியனின் பிறந்த நாளான ரத சப்தமி. ஆண்டு தோறும், திருப்பதி திருமலையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டும் ரத சப்தமி உற்சவம் திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது
Patrikai.com official YouTube Channel