சென்னை:
பகுதி நேர ஆசிரியர் ஓய்வு பெறும் வயது 60 ஆக நீடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் ஓய்வு வரம்பு உயர்த்தப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் வயது வரம்பு உயர்வு. நடப்பு செப்டம்பர் முதல் அமல் படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel