சென்னை:
திமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் சண்முகம் தாக்கல் செய்த நீதிமன்ற அவதிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை கொடுத்துள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இரட்டை தலைமை தேர்வு செய்து செய்யப்பட்டு அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய ஒப்புதல் தரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.