
கொரோனா லாஃடவுன் ஆரம்பித்ததிலிருந்தே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்தார்கள்.
நயன்தாராவுடன் சேர்ந்து பயணம் செய்வதை ரொம்பவே மிஸ் பண்ணுவதாகக் Go கொரோனா Go என்று இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட நயன்தாராவுடன் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றார்.
கொச்சிக்கு சென்ற காதல் ஜோடி தற்போது கோவாவுக்கு சென்றுள்ளது.
https://www.instagram.com/p/CFIB9rShsxi/
இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel